Connect with us

இலங்கை

மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கை 03 ஆண்டுகளில் செயற்படுத்தப்படும்!

Published

on

Loading

மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கை 03 ஆண்டுகளில் செயற்படுத்தப்படும்!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் 3 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறியுள்ளார்.

 தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று (17) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை பொதுப் பயன்பாட்டு ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

Advertisement

 அதன்படி, எரிசக்தி அமைச்சகத்திற்கு தொடர்புடைய பரிந்துரைகளை வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன