Connect with us

சினிமா

40 வயது ஆனா என்ன.. குழந்தை வேணும்!! ராபர்டிடம் சண்டையிட்ட நடிகை வனிதா!

Published

on

Loading

40 வயது ஆனா என்ன.. குழந்தை வேணும்!! ராபர்டிடம் சண்டையிட்ட நடிகை வனிதா!

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ வரும் வாய்ப்புகள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்கிறார். இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களையும் தொடங்கி கவனித்து வருகிறார்.அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் வனிதா விஜயகுமார் நடித்து – தயாரித்துள்ள திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இரண்டு தினங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில், 40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும் என்று வனிதா ராபர்டிடம் அடம் பிடிக்கிறார்.அதற்கு அவர் 40 வயது வந்தாலே பாட்டி, பாட்டி வயதில் உனக்கு குழந்தை எதற்கு என்று நோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்கு வாதம் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.இதை கண்டு ரசிகர்கள் இந்த வயதில் இது எல்லாம் இவர்களுக்கு தேவையா? என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன