சினிமா
பிக் பாஸ் பைனலிஸ்ட் சௌந்தர்யா, விஷால், பவித்ரா, ரயான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

பிக் பாஸ் பைனலிஸ்ட் சௌந்தர்யா, விஷால், பவித்ரா, ரயான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 8ல் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தான் தெரியவந்துவிட்டது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் சம்பளம் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் ஆகும். இவரை தாண்டி பைனலிஸ்ட்டான மற்ற போட்டியாளர்களின் சம்பளம் விவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் இருவரும் ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்துள்ளனர்.பவித்ரா ஒரு நாளைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் ரயான் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த சம்பளம் விவரம் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.