Connect with us

பொழுதுபோக்கு

நோ மேக்கப்… தமிழ் தான் முக்கியம்: உடையில் அசத்தும் சிறகடிக்க ஆசை பிரபலம்!

Published

on

தமிழ் எழுத்துக்கள் அடங்கிய உடையுடன் மேக்கப் இல்லாமல், நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Loading

நோ மேக்கப்… தமிழ் தான் முக்கியம்: உடையில் அசத்தும் சிறகடிக்க ஆசை பிரபலம்!

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கோமதி ப்ரியா. இந்த சுந்தரவள்ளி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார்.விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார்.வேலைக்காரன் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியின் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற தொடரில் கோமதி ப்ரியா லீடு ரோலில் நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோமதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன,

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன