இலங்கை
புகையிரத கடவை அருகில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

புகையிரத கடவை அருகில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
மன்னார் – தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் எனவும்
மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும்
இது தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[ஒ]