பொழுதுபோக்கு
நம்ம ஸ்ரீதேவியின் மகளா இது… குஷி கபூர் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நம்ம ஸ்ரீதேவியின் மகளா இது… குஷி கபூர் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.ஜான்வி கபூர் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ள குஷி கபூர் தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷி கபூர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இண்டோ வெஸ்டர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.