இலங்கை
பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள
அனைத்து அரச பள்ளிகளும் இன்றையதினம் மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நேற்று மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[ஒ]