இலங்கை
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்!
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் உயர் தாணிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது .
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. (ப)