சினிமா
பீச்சில் என்ஜாய் பண்ணும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள்..

பீச்சில் என்ஜாய் பண்ணும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!! புகைப்படங்கள்..
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன். இவரின் புகழ் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அழியாது இருக்கும். அந்த வகையில் சச்சினுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.அதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே கிரிக்கெட் வீரராக உள்ளார். தற்போது சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டியிருக்கிறார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஊர் சுற்றி வரும் சாரா, அங்குள்ள பீச்சில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாரா, பீச்சில் குளித்தபடி எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய பெற்றோருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.