பொழுதுபோக்கு
ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அதிதி….லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அதிதி….லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
அதிதி ஷங்கர் தற்போது நேசிப்பாயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆனது.ஜூன் 19, 1993 அன்று சென்னையில் பிறந்தார் அதிதி. இவர் விருமன் (2022), மாவீரன் (2023) ஆகிய படங்களில் நடித்தவர்.இப்போது நேசிப்பாயா என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.இந்த திரைப்படத்தில் ப்ரோமோஷன் விழாவிற்கு அழகான வெஸ்டர்ன் உடையில் வந்த அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களில் கவனத்தி ஈர்த்து வைரலாகி வருகிறது.