Connect with us

இலங்கை

தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனைப்படைத்த அகிலத்திருநாயகி

Published

on

Loading

தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனைப்படைத்த அகிலத்திருநாயகி

இந்தியா அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற திருமதி அகிலத்திருநாயகி அவர்கள் நான்கு பதங்களை வென்று சாதனைப்படைத்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு முள்ளியளை மண்ணினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆவார்.

Advertisement

10000 M ஓட்டத்தில் முதலாம் இடமும் 3000 M வேக நடையில் இரண்டாம் இடமும் 1500 M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடமும் 5000M ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன