சினிமா
நடிகை அஞ்சலி படவிழாவுக்கு எப்படி வந்துள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை அஞ்சலி படவிழாவுக்கு எப்படி வந்துள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ்
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. கடைசியாக கேம் சேஞ்சர், மதகஜராஜா என சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன.தற்போது அஞ்சலி படவிழாவுக்கு அழகிய உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ,