இலங்கை

சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

Published

on

சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் , தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 102வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு குறிப்பிட்டுள்ளது.

அதெவேளை இலங்கையர்கள் இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி 44 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version