Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை – மியான்குளம் வனப்பகுதியிலிருந்து ஆண் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

குறித்த இளைஞனுடன் 3 பேர் நேற்று மியான்குளம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றிருந்தார். இதன்போது, அவர் அங்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன