Connect with us

இந்தியா

இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராடுவதற்கு முடிவு!

Published

on

Loading

இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராடுவதற்கு முடிவு!

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தையும் இலங்கைக் கடற்படையையும் கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

காரைக்கால், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவ சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன