சினிமா

உங்க சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள்!! பேட் கேர்ள்-ஆல் வெற்றிமாறனை வெளுத்த இயக்குநர்…

Published

on

உங்க சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள்!! பேட் கேர்ள்-ஆல் வெற்றிமாறனை வெளுத்த இயக்குநர்…

இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் பேட் கேர்ள் என்ற படம் உருவாகி அதன் டீசர் சமீபத்தில் வெளியானது.பெண் வளர்ப்பு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் பலர் விமர்சித்து வரும் நிலையில் இயக்குநர் மோகன் ஜி, அவரது எக்ஸ் தளத்தில் ஒரு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.அதில், ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் அண்ட் கோவிடம் இருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியாது.பிராமண பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழையவர்கள் இல்லை, இந்த காலக்கட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள். உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள்.முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள் என காட்டமாக பதிவிட்டு விமர்சித்திருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. இதற்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version