சினிமா
ராஷ்மிகா முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை.. அடுத்தடுத்து திருமணம் செய்யவுள்ள பிரபலங்கள்!

ராஷ்மிகா முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை.. அடுத்தடுத்து திருமணம் செய்யவுள்ள பிரபலங்கள்!
தென் இந்திய சினிமாவில் பல நடிகர், நடிகைகளும் தமக்கான தனி வழிப் பாதையில் திறமைகளை வெளிப்படுத்தி முன்னணியில் காணப்படுகிறார்கள். இவர்கள் தமக்கே உரிய தனித்துவமான பண்புகளின் காரணமாக புகழின் உச்சத்தில் சிறந்து விளங்குகின்றார்கள்.இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளன.அதன்படி ராஷ்மிகா, தமன்னா முதல் கிருத்திக் ரோஷன் வரை தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சத்தில் காணப்படும் நட்சத்திரங்களில் காதல் வாழ்க்கை வெட்டவெளிச்சம் ஆகியுள்ளன.அங்கு வகையில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா, ஹ்ரித்திக் ரோஷன், தமன்னா என பல முன்னணி நடிகர்களும், நடிகைகளும் தாம் காதலிப்பவர்களை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் டேட்டிங் செய்து வருகின்றனர்.தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன. இதனால் பிரபல நட்சத்திரங்களாக காணப்படுபவர்களின் திருமணத்திற்காக அவர்களுடைய ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.