Connect with us

உலகம்

6 பேருடன் பயணித்த தனியார் விமானம் விபத்து!

Published

on

Loading

6 பேருடன் பயணித்த தனியார் விமானம் விபத்து!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 6 பேருடன் பயணித்த தனியார் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோசமான வானிலை காரணமாகக் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Advertisement

இந்தநிலையில் இவ்விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விமானத்தில் இரண்டு நோயாளர்கள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன