Connect with us

சினிமா

ஷாருக்கானுக்கு போட்டியாக வருவாரா ஆர்யன் கான் – வியப்பில் ரசிகர்கள்

Published

on

Loading

ஷாருக்கானுக்கு போட்டியாக வருவாரா ஆர்யன் கான் – வியப்பில் ரசிகர்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவரே ஷாருக்கான். இவர் திவானா , தேவ் தாஸ் , பஹேலி மற்றும் ஹேய் பேபி முதலானவற்றில் நடித்து மக்கள் மனம் கவர்ந்த நடிகர்களுள் ஒருவரானார். இவரது நடிப்பையும் நடனத்தையும் பார்த்து வியந்து கொள்ளாத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.ஷாருக்கான் 1991 ம் ஆண்டு கெளரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்  திருமணத்திற்கு பின்னரும் அதிகளவான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே ஆர்யன் கான். தற்பொழுது ஆர்யன் கான் படம் இயக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஷாருக்கான் தனது திரையுலகில் அசத்துவதற்காக தனது வாரிசை இறக்கியுள்ளார் என்றே கூறலாம். அத்துடன் ஷாருக்கான் தனக்கு கொடுத்த ஆதரவில் 50 சதவீதமான ஆதரவினை தனது மகனுக்கும்  கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன