இலங்கை
ஊடகத்தை அடக்குகிறதா அநுர அரசு? உண்மையில் நடந்தது இதுதான்

ஊடகத்தை அடக்குகிறதா அநுர அரசு? உண்மையில் நடந்தது இதுதான்
வரலாற்றிலே முதன் முறையாக சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்றைய அரசாங்காத்தின் மீது ஊடகவியளார்கள் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என ஒரு சிலயூடியூப் தளங்களில் கூற வரும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளை காட்சிப்படுத்த குறிப்பாக தமிழ் ஊடகவியளார்களை கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்குள் அனுமதிக்கவில்லை என கூறும் விடயம் உண்மையல்ல தெரியவந்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை 77 ஆவது சுதந்திர தினத்தையே வரலாற்றிலே முதன் முறையாக கொண்டாடுகின்றமை இங்கு குறிப்பித்தக்கது.
இந்த நிகழ்வில் உண்மைக்கு புறம்பான சில விடயங்கள் வெளியானமை தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எமது லங்காசிறி ஊடகம் வெளிகொண்டு வந்த உண்மை சம்பவத்தை இந்த காணொளி மூலம் காணலாம்.