Connect with us

இலங்கை

எகிறுகின்றது டெங்கு; அபாயமான மாவட்டமாக யாழ்ப்பாணம் அறிவிப்பு!

Published

on

Loading

எகிறுகின்றது டெங்கு; அபாயமான மாவட்டமாக யாழ்ப்பாணம் அறிவிப்பு!

இலங்கையில் டெங்குத் தொற்றின் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட டெங்குத் தொற்றின் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 943 பேருக்கு டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில டெங்கு ஆபத்து அதிகமுள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாமும், மட்டக்களப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன