Connect with us

இந்தியா

Delhi Election Exit Poll Results: 27 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு

Published

on

Delhi exit poll

Loading

Delhi Election Exit Poll Results: 27 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 27 ஆண்டுகளுகுப் பின், பா.ஜ.க டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்த நிலையில், வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு முன்னிலை அளிக்கின்றன. பா.ஜ.க 39 முதல் 60 இடங்களைப் பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.டெல்லி சட்டமன்றத் தேர்தல் குறித்து வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை (Exit Poll Results) இங்கே தொகுத்து தருகிறோம்.ஜே.வி.சி-யின் எக்சிட் போல் கருத்துக் கணிப்பில் பா.ஜ. வெற்றி பெறும் என கணித்துள்ளது.அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு: 22-31பா.ஜ.க: 39-45காங்கிரஸ்: 0-2 இடங்கள் பெறும் என்று கணித்துள்ளது.சாணக்யா ஸ்ட்ரேட்டஜிஸ் கணிப்புபா.ஜ.க: 39-44ஆம் ஆத்மி: 25-28காங்கிரஸ் 02-03 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.மாட்ரைஸ் (Matrize) கருத்துக்கணிப்புபா.ஜ.க: 35-40ஆம் ஆத்மி: 32-37காங்கிரஸ் 0-01 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.பி-மார்க்யூ (P-Marq) கருத்துக்கணிப்புபா.ஜ.க: 39-44ஆம் ஆத்மி: 21-31காங்கிரஸ் 0-01 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.பீப்பிள் பல்ஸ் (People’s Pulse) கருத்துக்கணிப்புபா.ஜ.க: 51-60ஆம் ஆத்மி: 10-18காங்கிரஸ் 0-01 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.பீப்பிள் இன்சைட் (People’s Insight) கருத்துக்கணிப்புபா.ஜ.க: 40-44ஆம் ஆத்மி: 25-28காங்கிரஸ் 0-01 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.போல் டைரி (Poll Diary) கருத்துக்கணிப்புபா.ஜ.க: 42-50ஆம் ஆத்மி: 18-25காங்கிரஸ் 0-02 – இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன