Connect with us

உலகம்

கரிபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published

on

Loading

கரிபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/02/2025 | Edited on 09/02/2025

 

கரிபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குச் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் கேமன் தீவுகள் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹோண்டுராஸுக்கு வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவிலும், கேமன் தீவுகளுக்குத் தென்மேற்கே 209 கி.மீ. தொலைவில் உள்ள கரிபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கொலம்பியா, கேமன் தீவுகள், ஜமைக்கா, போர்ட்டோ ரிக்கோ, கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவா உள்ளிட்ட தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • கரிபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

  • 14 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

  • இன்றைய ராசி பலன்-09.02.2025

  • ”எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியை தமிழ்நாடு பார்த்து விட்டது”-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன