டி.வி
magic விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம்..! மேடையை விட்டு பயந்து ஓடிய சவுந்தர்யா…

magic விளையாட்டினால் ஏற்பட்ட விபரீதம்..! மேடையை விட்டு பயந்து ஓடிய சவுந்தர்யா…
பிக்போஸ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் நேர்காணல்களில் அதிகம் ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் சவுந்தர்யா தற்போது மீடியா ஒன்றிற்கு நேர்காணலின் போது அவரது ரசிகர்களையும் சந்தித்துள்ளார். இதில் சவுந்தர்யாவிற்கு பல டாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளது.அதில் magic விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது நடந்த விடயங்களை பார்த்து சவுந்தர்யா பயந்து ஓடியுள்ளார். அந்த அளவிற்கு குறித்த magic பயங்கரமாக இருந்துள்ளது. பின்னர் சவுந்தர்யாவை இறந்த ஒருவரை நினைக்க சொல்லி மோதிரத்தினை பெட்டியொன்றில் வைத்துள்ளனர்.பின்னர் அந்த பெட்டியினை சவுண்டு திறக்க முயற்சித்த போதும் அது திறக்காமையினால் அவர் திகைத்துள்ளார். சவுந்தர்யா இந்த சம்பவங்களினை பார்வையிட்ட audience மிகவும் கூச்சலிட்டுள்ளதுடன் பேப்பரில் இருந்த விலங்கு ஒன்றினை பார்த்து மேடையை விட்டு ஓடியுள்ளார் .