இலங்கை
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக நேற்றையதினம் (09) யாழ். மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதியினை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைத்துள்ள இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் சீடர்கள், வன்னிப்பட்டறை உதவிக்கரம் ஊடாக வழங்கப்படது. (ப)