இலங்கை
நாடு முழுவதும் 139 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

நாடு முழுவதும் 139 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
நாடு முழுவதும் 139 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதில் காவல்துறை மா அதிபரினால் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.