Connect with us

உலகம்

எலான் மஸ்க்கிற்கு எதிராக 14 நீதிமன்றங்களில் வழக்கு!

Published

on

Loading

எலான் மஸ்க்கிற்கு எதிராக 14 நீதிமன்றங்களில் வழக்கு!

அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப்பினுடைய  அரசாங்கத்தில்  நிர்வாக சீர்திருத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க்கின்  பரிந்துரைப்படி, 10,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அதிரடி உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அரச துறையில் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களுக்கு எதிராக மாகாண அரசுகள் 14 நீதிமன்றங்களில்  வழக்குத்  தொடர்ந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன