Connect with us

உலகம்

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்!

Published

on

Loading

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

அவரது உடல்நிலை மேலும் சிக்கலாகிவிட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Advertisement

88 வயதான போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போப் பிரான்சிஸின் தற்போதைய உடல்நிலை காரணமாக,நோய் நிலைமை மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன