Connect with us

உலகம்

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்

Published

on

Loading

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 22/02/2025 | Edited on 22/02/2025

 

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்ட நிலையில் அவர் இயக்கிய கார் விபத்துக்குள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில்  நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டுள்ளார். அப்போது முந்தி செல்ல முயன்ற பொழுது மற்றொரு கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் குறுக்கே வந்ததால் அஜித் இயக்கிய கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித் உயிர் தப்பியுள்ளார். அஜித்துக்கு எந்த பாதிப்பும் இல்லை அவர் நலமாக இருக்கிறார் என முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

ஏற்கனவே துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் விபத்து ஏற்பட்டு அதில் அஜித் தப்பித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்

  • ‘மலை உச்சியில் அரங்கேறிய கூட்டுப் பாலியல் கொடூரம்’- கிருஷ்ணகிரியில் தொடரும் அவலங்கள்

  • உடல் கருகிய புது மணப்பெண்; அடுப்பை பற்ற வைத்த போது விபரீதம்

  • ‘பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்’-அமைச்சர் சக்கரபாணி பேச்சு

  • தலைமை மீது அதிருப்தி; புகைச்சலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன