Connect with us

இலங்கை

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை!…

Published

on

Loading

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை!…

ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன