இலங்கை
மினுவாங்கொடையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

மினுவாங்கொடையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!
மினுவங்கொடை பத்தடுகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்