பொழுதுபோக்கு
ஜிம்மில் தீவிர வொர்க்-அவுட்… டிராகன் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஜிம்மில் தீவிர வொர்க்-அவுட்… டிராகன் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
முதல் பட வாய்ப்பு கன்னடத்தில் கிடைத்தது. 2021ம் வருடம் வெளிவந்த முகில்பேட்டே என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் மலையாளத்தில் உருவான பதோன்பதம் நோட்டண்டு என்கிற சரித்திர படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம். அதன்பின் தெலுங்கில் அல்லூரி, ஐ பிரேம் யூ போன்ற படங்களில் நடித்தார்.இப்போது டிராகன் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார். அம்மணி அழகாக இருப்பதால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர துவங்கியது. இப்போது டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.இப்போது கயடு லோஹரின் கண்ணை கவரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் ஜிம்மில் கயடு லோஹர் வொர்க் அவுட் பண்ணும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்க்கு நெட்சங்கள் தங்களது ஆதரவை அகிதிகமாக கொடுத்து வருகின்றனர்.