சினிமா
236 கோடி சொத்து..வைரத்தால்-ஆன ஆடை!! பர்த்டே பார்ட்டியில் மின்னும் பிரபல நடிகை..

236 கோடி சொத்து..வைரத்தால்-ஆன ஆடை!! பர்த்டே பார்ட்டியில் மின்னும் பிரபல நடிகை..
தமிழ், பெங்காளி, இந்தி, தெலுங்கு, மொழிப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமான ஊர்வசி, தமிழில் தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக டக்கு மஹாராஜா படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.அதிலும் அப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட சுமார் ரூ. 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுடேலா, 31 வயதினை எட்டியுள்ளார்.ரூ. 236 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு வைத்துள்ள ஊர்வசி, வைரத்தால் ஆன கிளாமர் ஆடையணிந்து பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.