சினிமா

49 வயதாகியும் திருமணம் செய்யாத சுஷ்மிதா சென்!! இரண்டு மகள்கள் எப்படி இருக்காங்க தெரியுமா.

Published

on

49 வயதாகியும் திருமணம் செய்யாத சுஷ்மிதா சென்!! இரண்டு மகள்கள் எப்படி இருக்காங்க தெரியுமா.

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ப்ற்று 1997ல் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவான ரட்சகன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென்.பாலிவுட்டில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஷ்மிதா ஆரம்பத்தில் இருந்தே பலருடம் காதலில் இருந்தும் கிசுகிசுவில் சிக்கியும் வந்தார். 49 வயதாகியும் இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் திருமணம் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. அது இதயத்தின் பிணைப்பு, என்பதால் அந்த உணர்வு இதயத்தை நெருங்கவேண்டும். அப்படியொரு உணர்வு நெருங்கும் பட்சத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.தற்போது தனது மகள்கள் ரெனி மற்றும் அலிஸா இருவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version