உலகம்
ஜப்பானில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

ஜப்பானில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!
ஜப்பானில் சனத்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த வருடம் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.