Published
5 மாதங்கள் agoon
By
admin
புறக்கோட்டை வர்த்தக கட்டடமொன்றில் தீ விபத்து!..
கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. (ப)