Connect with us

தொழில்நுட்பம்

இனி உங்கள் இ.பி.எஃப் பாஸ்புக்கை ஈசியா டவுன்லோட் செய்யலாம்; இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்!

Published

on

EPFO passbook

Loading

இனி உங்கள் இ.பி.எஃப் பாஸ்புக்கை ஈசியா டவுன்லோட் செய்யலாம்; இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) என்பது நீண்ட கால ஓய்வூதிய சேமிப்புகளில் ஒன்றாகும். இதில் பணியாளரும், பணியளிப்பவரும் சமமான தொகையைச் செலுத்துகின்றனர். இது ஓய்வு பெறும்போது அல்லது பணியிடத்தை மாற்றும்போது பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: How to view and download the EPF passbook on the UMANG app இ.பி.எஃப்.ஓ போர்ட்டல், இ.பி.எஃப்.ஓ செயலி மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகளை தவிர்த்து தற்போது UMANG செயலியைப் பயன்படுத்தி தங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளைக் கண்காணிக்க முடியும்.இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை தற்போது காணலாம்:1: UMANG செயலியை Google Play Store அல்லது Apple App Store இல் பதிவிறக்கம் செய்யலாம்2: அடுத்த கட்டமாக முகப்புப் பக்கத்திற்குச் சென்று ‘சேவைகள்’ பகுதியைக் கண்டறிய வேண்டும்.3: நீங்கள் ‘சேவைகள்’ பக்கத்தை அடைந்ததும், EPFO என்ற பிரிவை கண்டறியலாம்.4: இப்போது ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் உறுப்பினர் பாஸ்புக்கை அணுகவும், பதிவிறக்கவும் உதவும்.5: UAN ஐ உள்ளிட்டு, OTP ஐ கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.6: இதில் பாஸ்புக்கைப் பார்க்கவும், பதிவிறக்கவும் உறுப்பினர் ஐடியை உள்ளிடவும்.இனி, EPF/EPFO இருப்புடன் உங்கள் பாஸ்புக் திரையில் தோன்றும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன