Connect with us

சினிமா

டிராகன் பட நடிகையின் Celebrity Crush யார் தெரியுமா? வெளியான உண்மை இதோ!

Published

on

Loading

டிராகன் பட நடிகையின் Celebrity Crush யார் தெரியுமா? வெளியான உண்மை இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவரது அழகும், நடிப்பும் மற்றும் தனித்துவமான ஸ்டைல் என்பன மக்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. சமீபத்தில், ‘டிராகன்’ படத்தின் நடிகை கயாடு லோஹர் தளபதி விஜய் குறித்து கூறிய கருத்து ரசிகர்களிடையே  வைரலாக வருகின்றது.நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயாடு லோஹர், ரசிகர்களிடம் பேசும்போது “என்னோட Celebrity Crush தளபதி விஜய் தான்!” என்று உற்சாகமாக கூறினார். இது நிகழ்வில் இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இந்த வார்த்தையைக் கேட்டவுடனே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்திக் கூச்சல் போட்டனர்.தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாஸ்ட் ஹீரோ. அவரது தனித்துவமான ஸ்டைல் மற்றும்  நேர்மையான பேச்சு என்பவை மக்களிடையே அவரை பிரபலமாக்கியுள்ளதாக கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். விஜயின் ரசிகர்கள் எண்ணற்றவர்கள் உள்ளனர், ஆனால் ஒரு நடிகை அவரை ரசிகராகப் பார்க்கிறார் என்பது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட  வைத்துள்ளது.விஜய்க்கு  பிரபல நடிகை Celebrity Crush என்று தெரிவிப்பது இது முதல் தடவை இல்லை என்றார். ஏற்கனவே பல நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் விஜயின் சாதனைகள், அழகு மற்றும் நடிப்பு திறனை பாராட்டி இருந்தனர். ஆனால், கயாடு லோஹர் போன்ற இளம் நடிகைகள் விஜயை தனது Celebrity Crush என்றும் கூறுவது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன