இலங்கை
களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ

களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ
நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளபாடங்கள் உட்பட பல மின்சாதனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.