சினிமா
கிங்ஸ்டன்: நடிகை திவ்யபாரதியின் வேற லெவல் ட்ரெண்டி போட்டோஷூட் ஸ்டில்கள்

கிங்ஸ்டன்: நடிகை திவ்யபாரதியின் வேற லெவல் ட்ரெண்டி போட்டோஷூட் ஸ்டில்கள்
நடிகை திவ்யபாரதி பேச்சிலர், மகாராஜா போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யபாரதி. நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.தற்போது மீண்டும் ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகி இன்று வெளியான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில், தற்போது அழகிய உடையில் திவ்யபாரதி அளித்திருக்கும் போட்டோஷூட் இதோ,