சினிமா
பல கோடி வசூல்.. நாகசைதன்யா காதல் மனைவியுடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க

பல கோடி வசூல்.. நாகசைதன்யா காதல் மனைவியுடன் எங்கே சென்றுள்ளார் பாருங்க
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து பின் நடிகை சோபிதாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின் நாகசைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தண்டேல். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், நாகசைதன்யா தனது மனைவி சோபிதாவுடன் டூர் சென்றுள்ளார். தற்போது இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.