இலங்கை
மாதம்பே பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி

மாதம்பே பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி
மாதம்பே பகுதியில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று பேருந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.