Connect with us

இலங்கை

கழிப்பறையில் லஞ்சம் வாங்கிய சார்ஜன்ட்

Published

on

Loading

கழிப்பறையில் லஞ்சம் வாங்கிய சார்ஜன்ட்

 ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர், கழிப்பறையில் வைத்து இருபதாயிரம் ரூபா லஞ்சம் பெறும் போது,கைது செய்யப்பட்டார்.

​​ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால்  சந்தேக நபர்  இன்று  (11) கைது செய்யப்பட்டார்.

Advertisement

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புதையல் வழக்கு தொடர்பாக பிரதிவாதிகளிடமிருந்து இந்தப் பணத்தைப் பெற சார்ஜென்ட் திட்டமிட்டிருந்தார்.

சந்தேகத்திற்குரிய சார்ஜென்ட்,  நீதிமன்ற அறை கழிப்பறையில் லஞ்சம் பெற்ற போது   அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன