சினிமா
அத்தனை கோடிக்கு மகா ராணி!! 41 வயதான பாடகி ஸ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு இவ்வளவா?

அத்தனை கோடிக்கு மகா ராணி!! 41 வயதான பாடகி ஸ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இந்திய சினிமாவில் டாப் பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி ஸ்ரேயா கோஷல், ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளமாக பெற்று அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக திகழ்ந்து வருகிறார்.சினிமா பாடல்கள் பாடுவதை தாண்டி இசைக் கச்சேரிகளில் அதிகம் பாடி வருகிறார். ஸ்ரேயா கோஷல் Live In Concert சென்னையில் நடத்தி முடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.41 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா கோஷல் ஒரு படத்திற்கு பல கோடி சம்பளமாக பெற்று வருகிறார். அப்படி சம்பாதித்து அவர் சேர்த்து வைத்து சொத்து மதிப்பு சுமார் ரூ. 185 கோடிக்கும் மேல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சாதாரணமாக ஒரு பாடலுக்கு மட்டுமே 25 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறாராம் ஸ்ரேயா கோஷல்.