சினிமா
சகோதரர் திருமணத்தில் சாய் பல்லவி செய்ததை பாருங்க.. வைரலாகும் வீடியோ

சகோதரர் திருமணத்தில் சாய் பல்லவி செய்ததை பாருங்க.. வைரலாகும் வீடியோ
நடிகை சாய் பல்லவி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்தது.அதை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் தண்டேல் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது, சாய் பல்லவி நடிப்பில் பிரம்மண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா.மற்ற ஹீரோயின்கள் போன்று இல்லாமல் சாய் பல்லவி தொடர்ந்து ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் சாய் பல்லவியின் உறவினர் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில், சாய் பல்லவி குடும்பத்தினர் உடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இதோ,