Connect with us

சினிமா

பிக்பாஸ் நடிகையின் கிளாமர் போட்டோஷூட்..

Published

on

Loading

பிக்பாஸ் நடிகையின் கிளாமர் போட்டோஷூட்..

சின்னத்திரை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ் பெற்றார்.அதன் பிறகு சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி இனி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக அறிவித்துள்ளார். தற்போது தனது ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டி உடையில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவுவதை காண முடிகிறது. பிக்போஸின் பின்னர் படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த இவர் நடிப்பில் ஒரு படம் மாத்திரமே வெளியாகியிருந்தது.பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமையினால் கவலையில் இருக்கும் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது தனது அழகிய புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன