Connect with us

சினிமா

“Bad Girl” படத்தின் Teaserக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு..!

Published

on

Loading

“Bad Girl” படத்தின் Teaserக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு..!

வர்ஷா பாரத் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் அஞ்சலி சிவராமன் நடித்துள்ள “Bad Girl” திரைப்படத்தின் teaser சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்த ஹீரோயின் புதிய உலகத்தைத் தேடி கண்டிப்பான பெற்றோரை விட்டு செல்லும் காட்சிகள் அடங்கியுள்ளன. அவள் பெற்றிடும் அன்பு மற்றும் அதன் பின்னர் அவளுடைய மனதில் எழும் குழப்பங்கள் அவளை தீய வழிகளுக்குக் கொண்டு செல்ல ஆரம்பிக்கும் எனத் திரைக்கதை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் teaser சமீபத்தில் வெளியாகி பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் மதுரை வெங்கடேஷ் ராம்குமார் என்பவரின் வழக்கின் பேரில் “Bad Girl” படத்தின் teaser பொதுவாக சிறார் ஆபாசமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மத்திய அரசிடம் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் மீது மதுரை நீதிமன்றம் மார்ச் 20 ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் “Bad Girl” திரைப்படத்தின் teaser வெளியீடு தொடர்பான விவகாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன