Connect with us

உலகம்

செயற்கை இதயத்தின் உதவியுடன் நூறு நாட்களை வெற்றிகரமாக கடந்த ஆஸ்திரேலிய மனிதர்!

Published

on

Loading

செயற்கை இதயத்தின் உதவியுடன் நூறு நாட்களை வெற்றிகரமாக கடந்த ஆஸ்திரேலிய மனிதர்!

ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் செயற்கை இதயத்தின் உதவியுடன் 100 நாள் வாழ்ந்துள்ள விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

40 வயது மதிக்கதக்க நபருக்கு இதயம் தானம் கிடைப்பதற்கு முன் செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 

Advertisement

முழு செயற்கை இதய பொருத்துதலுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய உலகின் முதல் நபராக அவர் அடையாளம் படுத்தப்பட்டுள்ளார். 

இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னணியில் உள்ள ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இதனை குறைக்க முடியாத மருத்துவ வெற்றி” என அறிவித்துள்ளனர். 

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன