இலங்கை
தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இன்றும் ஒருவர் பலி

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இன்றும் ஒருவர் பலி
காலி அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (14) மாலை 6.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.