சினிமா
ஸ்லீவ்லஸ் சேலை!! சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவின் கர்ப்பகால புகைப்படங்கள்..

ஸ்லீவ்லஸ் சேலை!! சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவின் கர்ப்பகால புகைப்படங்கள்..
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.1144 எபிசோட்டிற்கு பின் சீரியல் முடிந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.சீரியலில் இருந்து தற்போது விலகி கர்ப்பகாலத்தை சொந்த ஊரில் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியையும் செய்தனர்.தற்போது ஸ்லீவ்லஸ் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.